Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

நிகழ்வுகளும் தகவல்களும்

சிறுவர்களுக்கான இலவச குர்ஆன் மத்ரஸா – 2011


13
இன்று எமதூரில் சிறந்த பாடத்திட்டங்களுடன் கூடிய குர்ஆன் மத்ரஸாக்களை பார்ப்போமானால் அதுவும் எங்கே என்று கூற்த் தெரியாது வாய் தடுமாறுகின்றது எமது சமூகம். ஆனால் குர்ஆன் மதரஸாக்களின் எண்னிக்கையோ இருபது,முப்பதைத் தாண்டுகின்றது. ஆனால் பிரையோசனமோ

குறைவு இதுமட்டுமன்றி ஏழை, எளியமக்கள் குர்ஆன் மதரஸாவிற்கு தனது பிள்ளைகளை அனுப்ப முடியாதளவிற்கு அதன் கட்டனங்களோ பல நூறு ரூபாய். பணம் அறவிடுவதில் காட்டும் அக்கரைகளை பிள்ளைகளுக்கு கல்வி ஊட்டுவதில் காட்டாமல் பொடுபோக்கு காட்டுவதிலும் ஏழைப் பிள்ளைகளைப் புறக்கனிப்பதும் பணம் படைத்த பிள்ளைகளை அறவனைப்பதிலும் எமதூரின் குர்ஆன் மத்ரஸாக்களின் நிலைப்பாடாகும். எனவே இதனை நிவர்த்தி செய்யும் முகமாக

எமது'இஸ்வா'அமைப்பால் 2011ம் ஆண்டில் சிறுவர்களுக்கான இலவச குர்ஆன் மத்ரஸா ஆரம்பிக்கவுள்ளது. எனவே உங்களது பிள்ளைகளை உரிய தஜ்வீத் முறைப்படி அல்குர்ஆனை கற்க வழிகாட்டுவதோடு உங்களது பிள்ளைகளை எமது மத்ரஸாவில் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

சிறுவர்களுக்கான இலவச குர்ஆன் மத்ரஸாக்கான விண்ணப்பபடிவத்தை இஸ்வா'அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மற்றும் விண்னப்பத்தினை நோரடியாகவோ, தபாலில் கீழ் காணப்படும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மற்றும் மாதிரி விண்னப்பத்தினை தயாரித்து அனுப்பலாம்.


இவ்வண்ணம்.       விண்ணப்ப முடிவு திகதி :  20.01.2011
'இஸ்வா' தஃவா பிரிவு
131/c4/4, 3ம் குறுக்குத் தொரு, ஜின்னா மனேஜர் வீதி,
நிந்தவூர் -04

தொடர்புகளுக்கு : 0776526037 , 0779114641.
E-mail       : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. .   Web site   : www.iswaasso.com

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn