Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

நிகழ்வுகளும் தகவல்களும்

அல்குர்ஆன் பிரதிகள் விநியோகம் - 2010


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

அல்குர்ஆன் பிரதிகள் விநியோகம் - 2010

இஸ்லாமிய அழைப்பு மற்றும் சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் எமது இஸ்வா அமைப்பானது பள்ளிவாசல் மற்றம் அல்குர்ஆன் மத்ரசாக்களுக்கு அல்குர்ஆன் பிரதிகளை இலவசமாக விநியோகிக்கும் செயல்திட்டத்தினை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது.. இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்வு எதிர்வரும்

திகதி : 01.01.2011(சனிக்கிழமை)
இடம் : மஸ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலை. நிந்தவூர்.
நோரம் : 8.30 க்கு நடைபெறும்.

இவ்வண்ணம்
சமூக சேவைப் பிரிவு.
இஸ்வா அமைப்பு.
நிந்தவூர்.
இலங்கை

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn