Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

நிகழ்வுகளும் தகவல்களும்

மையவாடி சிரமதான நிகழ்வு - 2014

மையவாடி சிரமதான நிகழ்வு - 2014

நிந்தவூர் உலமா சபையின் வழிகாட்டலுடன் நிந்தவூர் இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி (இஸ்வா) அமைப்பின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் வைத்தியசாலை அருகாமையில் உள்ள மையவாடிகளுக்கான சிரமதான பணி  மேற்கொள்ளப்படவுள்ளதால் சகல அமைப்புகளும் சங்கங்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டுகிறோம்.

காலம் : 2014.02.02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 6.00 மணி முதல்

இவ்வண்ணம்
சமூக சேவைப் பிரிவு
இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி (இஸ்வா) அமைப்பு - நிந்தவூர்.
தொடர்புகளுக்கு : 0776526037,
Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. . Web site: www.iswaasso.com.

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn