Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

நிகழ்வுகளும் தகவல்களும்

இஸ்லாமிய தஃவா நிகழ்ச்சி -14-1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
இஸ்லாமிய தஃவா நிகழ்ச்சி - பெப்ரவரி - 2014

எமது இஸ்வா அமைப்பு ஒவ்வொரு  மாதமும் ஆண் பெண்களுக்கான பல்வேறு தஃவா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது. இதன் நிமித்தம் இம்மாதமும் விஷேட சொற்பொழிவு  ஏற்பாடு செய்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம். எனவே இத்தஃவா நிகழ்வில் தாங்களும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

காலம் :-  2014.04.21 (வெள்ளிக் கிழமை)
நேரம்  :-  அஸர் தொழுகையைத் தொடர்ந்து
இடம்  :-  பலநோக்கு கட்டிடம். நிந்தவூர்-4

சொற்பொழிவாளர் :- மௌலவி. ஜ. மாஜித் (ஹாமி)

'யார் அறிவை (நலவை) நாடிச் செல்கிறானோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை இலகுபடுத்துகிறான்.'- (அல்-ஹதீஸ்)

தஃவாப்பிரிவு
இஸ்வா அமைப்பு
நிந்தவூர் - இலங்கை

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn