Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

புனித ரமழான் மாத சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வு - மஸ்ஜித் முஸாரி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

புனித ரமழான் மாத சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வு - 2014 - மஸ்ஜித் முஸாரி

எமது இஸ்வா அமைப்பு ஒவ்வொரு புனித ரமழான் மாதமும் பல்வேறு தஃவா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது. இதன் நிமித்தம் இப்புனித ரமழான் மாதமும் விஷேட சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வையும் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம். எனவே இத்தஃவா நிகழ்வில் தாங்களும் குடும்ப சகிதம் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

காலம்    :- 2014.07.20 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம்    :- அஸர் தொழுகையைத் தொடர்ந்து
இடம்    :- மஸ்ஜித் முஸாரி ( இஸ்வா அலுவலகம்) - நிந்தவூர்.

சொற்பொழிவாளர் :- மௌலவி : ஸாஜூத்தீன் (றியாலி)

'யார் அறிவை (நலவை) நாடிச் செல்கிறானோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை இலகுபடுத்துகிறான்.'- (அல்-ஹதீஸ்)

இவ்வண்ணம்
தஃவாப்பிரிவு
இஸ்வா அமைப்பு.
நிந்தவூர்.
இலங்கை

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn