Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

பெண்களுக்கான மாதாந்த விஷேட மார்க்க பயான் நிகழ்வு - 2015

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
பெண்களுக்கான மாதாந்த விஷேட மார்க்க பயான் நிகழ்வு - 2015 

எமது இஸ்வா அமைப்பு ஒவ்வொரு மாதமும் பல்வேறு தஃவா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது. இதன் நிமித்தம் இம் மாதமும் விஷேட மார்க்க பயான் நிகழ்வையும் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம். எனவே இத்தஃவா நிகழ்வில் தாங்களும் குடும்ப சகிதம் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

காலம் :- 2015.03.06 (வெள்ளிக் கிழமை)
நேரம் :- அஸர் தொழுகையைத் தொடர்ந்து
இடம் :- மஸஜித் ஜெமீலா அல்றுவைய் பள்ளிவாசல். நிந்தவூர்.

சொற்பொழிவாளர் :- எஜ். அஜ்மல் (ஹாமி) - தலைவர் - இஸ்வா அமைப்பு.

தலைப்பு :- நரக விடுதலையும் மரணமும்

'யார் அறிவை (நலவை) நாடிச் செல்கிறானோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை இலகுபடுத்துகிறான்.'- (அல்-ஹதீஸ)

இவ்வண்ணம்
தஃவாப்பிரிவு
இஸ்வா அமைப்பு.
நிந்தவூர். இலங்கை.
தொடர்பு இல : 0776526037
Email : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. , Website : www.iswaasso.com.

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn