Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

பள்ளிவாசல் விரிவாக்கம் - 1ம் கட்டம் நிறைவும் 2ம் கட்ட நன்கொடை நிதி கோரல் - 2017

அஸ்ஸலாமு அலைக்கும் 
 
பள்ளிவாசல் விரிவாக்கம் - 1ம் கட்டம் நிறைவும் 2ம் கட்ட நன்கொடை நிதி கோரல் - 2017
 
இஸ்வா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் தார் இப்னு கையும் குர்ஆன் மணன மத்ரஸாவின் 1ம் கட்ட விரிவாக்கம் தொடர்பாக நன்கொடை வழங்குமாறு நாம் எமது சகோதரர்களிடம் கோரிய போது முடியுமான உதவிகள் செய்தீர்கள். ஜஸாகல்லாஹு கைரா. அல்ஹம்துலில்லாஹ்.
 
எமக்கு கிடைப்பெற்ற உதவிகளைக் கொண்டு எமது ஜும்மா பள்ளிவாசல் மற்றும் தார் இப்னு கையும் குர்ஆன் மணன மத்ரஸாவின் 1ம் கட்ட விரிவாக்கம் நிறைவு செய்யப்பட்டது. அதாவது 57அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட விரிவாக்கத்தில் 30அடி நீளம் 25 அடி அகலமும் உடய பகுதிக்கு மாத்திரம் கொங்கீறீட் கூரை(slab) இடப்பட்டுள்ளது. 
 
மிகுதியாகவுள்ள சிறிய பகுதியினை எதிர்வரும் புனித ரமழான் மாதத்திற்க்கு முன்பு பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் முடியுமானவர்கள் உதவ முடியும். 
 
சீமெந்து - 60 பக்கட்  
ஆற்றுமண் - 4 கியூப் .(per q. Rs.6500.00)
சக்கை கல் - 4 கியூப் (per q. Rs.14000.00)
கம்பி - 12 mm  - 30  (per steel. Rs.   )
கம்பி - 10 mm  - 100  (per steel. Rs.  370 )
கம்பி - 1/4 mm  - 50  (per steel. Rs. 110.00 )
 
தங்கள் உதவிகளை பொருளாக தர்மம் செய்ய விரும்பினால் இஸ்வா காரியாலயத்துடன் தொடர்பு கெள்ளவும். பணமான தர்மம் எனின் பின்வரும் வங்கி கணக்கில் வைப்பு செய்யவும்.
 
 Islamic Social Wefare Awakening Association( ISWAA)
மக்கள் வங்கி( Peoples Bank) - 
நிந்தவூர் கிளை(Nintavur Branch  ) 
கணக்கு இல. 296-1001-30000-517
 
இவ்வண்ணம்
தலைவர் - இஸ்வா ஜூம்மா பள்ளிவாசல் - நிந்தவூர். தொடர்புகளுக்கு : 0776526037.
 
Email       : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ,  
Web site : www.iswaasso.com. 
Face book : iswaassontr.     
Whatsapp : iswaantr.
 
 

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn