Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

flood releif - 2014 December

P1010847Our ISWAA Association distributed Dry food, cooked meals and instant aids (Rice, Fish tin and Sugar) to 400 families who were affected by the recent heavy floods on 26th December 2014 at ISWAA office. 

Funded by: Islamic brother. Faisal casim – ( Member of Parliament ).Nintavur.  

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு வழங்கல் - 2015
நிந்தவூர் இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி(இஸ்வா)அமைப்பின் சமூக சேவைப் பிரிவினால் 2014 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் பிரதேச மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் மௌலவி எச். அஜ்மல் ஹாமி அவர்களின் தலைமையில் இஸ்வா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் 2015.01.02ம் திகதி நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் கலந்து கொண்டு 400 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு மீன்டின் சீனி கொண்ட உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார்கள்.

P1010847 P1010852 P1010853
 P1010855  P1020839  P1010865
 P1010856  P1010863  P1010859

 

 

 

 

 

 

 

 

 

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn