Search

Subscribe Now

Subscribe in a reader Facebook page Follow me

Enter your email address:

Register & Get Daily Updates to Your Email Address

ISWAA Live Feed

Flood relief - 2015 - 2nd day

P1030893our ISWAA Association distributed Dry food, cooked meals and instant aids (Rice) to 150 families who were affected by the recent heavy floods on 3rd Januaryr 2015 at ISWAA office.  

Funded by: Jammiya Sahwa Al Khairiya  – Sri Lanka.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு வழங்கல் – 2ம் கட்டம் - 2015

நிந்தவூர் இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி(இஸ்வா)அமைப்பின் சமூக சேவைப் பிரிவினால் 2014 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் பிரதேச மக்களுக்கான உலர் உணவு வழங்கும் 2ம் கட்ட நிகழ்வு அமைப்பின் பொருலாளர் மௌலவி எ.எம் றாபி ஹாமி அவர்களின் தலைமையில் இஸ்வா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் 2015.01.03ம் திகதி நடைபெற்றது. இதில் இஸ்வா அமைப்பின் சமூக சேவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு 150 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார்கள்.

 

P1030879 P1030888 P1030883
P1030889 P1030891 P1030893
P1030899 P1030894 P1030895

 

 

 

Share this post

Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TwitterSubmit to LinkedIn